Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தகாத உறவால் ஆஸ்திரேலியத் துணைப் பிரதமர் பதவி விலக கோரிக்கைகள்

ஆஸ்திரேலியத் துணைப் பிரதமர் பார்னபி ஜொய்ஸ் பதவி விலகவேண்டும் என்று வாக்காளர்களில் மூன்றில்-இருவர் கருதுவதாக அண்மைக் கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியத் துணைப் பிரதமர் பார்னபி ஜொய்ஸ் பதவி விலகவேண்டும் என்று வாக்காளர்களில் மூன்றில்-இருவர் கருதுவதாக அண்மைக் கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.

தனது முன்னாள் பத்திரிகைச் செயலாளருடன் அவர் தகாத உறவுகொண்டிருந்தது அதற்குக் காரணம்.

ஆஸ்திரேலிய நாளேடு நடத்திய கருத்தாய்வில் பங்குபெற்ற 65 விழுக்காட்டினர் துணைப் பிரதமர் பதவி விலகவேண்டும் எனக் கூறினர்.

இருப்பினும் திரு. ஜொய்ஸ் அதனை நிராகரித்தார்.

துணைப் பிரதமர் குறித்த குற்றச்சாட்டு, அரசாங்கத்தின் தேர்தல் வெற்றி வாய்ப்பைக் குறைத்திருப்பதாகக் கருத்தாய்வு தெரிவித்தது. அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்