Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அவசரமாய்த் தரையிறங்கிய MH 122 விமானம்

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH 122 விமானம் ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியில் அவசரமாய்த் தரையிறங்கியதால் பயணிகள் அச்சத்திற்கு உள்ளாயினர்.

வாசிப்புநேரம் -

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH 122 விமானம் ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியில் அவசரமாய்த் தரையிறங்கியதால் பயணிகள் அச்சத்திற்கு உள்ளாயினர்.

சம்பவம் நேற்று நேர்ந்தது. இயந்திரக் கோளாறே அதற்குக் காரணம் என்று விமான நிறுவனம் கூறியது. அந்த விமானம் சிட்னியில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தது. அந்த ஏர்பஸ் A-330 ரக விமானம் Alice Springs பகுதியில் பத்திரமாய் தரையிறங்கிய போது விமானத்தில் இருந்த 200 பயணிகளுக்கும் நிம்மதி.

தரையிறங்கு முன் விமானம் வெகுவாகக் குலுங்கியதோடு அதன் வலது இயந்திரத்திலிருந்து அதிகமான சத்தம் கேட்டது.மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH 122 விமானம் ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியில் அவசரமாய்த் தரையிறங்கியதால் பயணிகள் அச்சத்திற்கு உள்ளாயினர். அந்தச் சம்பவம் நேற்று நேர்ந்தது.

இயந்திரக் கோளாறே அதற்குக் காரணம் என்று விமான நிறுவனம் கூறியது.  அந்த விமானம் சிட்னியில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தது. அந்த ஏர்பஸ் A-330 ரக விமானம் Alice Springs பகுதியில் பத்திரமாய் தரையிறங்கிய போது விமானத்தில் இருந்த 200 பயணிகளுக்கும் நிம்மதி.

தரையிறங்கு முன் விமானம் வெகுவாகக் குலுங்கியதோடு அதன் வலது இயந்திரத்திலிருந்து அதிகமான சத்தம் கேட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்