Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியத் தேர்தல் 2018 - தெரிந்துகொள்ளலாமே!

மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் மலேசியப் பொதுத்தேர்தல் குறித்த சில தகவல்களை நீங்கள் அன்றாடம் செய்தி இணையவாசலில் தெரிந்துகொள்ளலாம்.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் மலேசியப் பொதுத்தேர்தல் குறித்த சில தகவல்களை நீங்கள் அன்றாடம் செய்தி இணையவாசலில் தெரிந்துகொள்ளலாம்.

எங்கள் தேடல் பக்கத்தில் 'மலேசியத் தேர்தல்' என்று தட்டச்சு செய்து, அது தொடர்பான அனைத்துச் செய்திகளையும் பார்க்கலாம்.

தேர்தலில் போட்டியிடும் கூட்டணிகள் - அவற்றில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகள்)

தேசிய முன்னணிக் கூட்டணி (13 கட்சிகள்):

முக்கியக் கட்சிகள்:

அம்னோ (UMNO) (United Malays National Organisation)

மலேசியச் சீன சங்கம் (Malaysian Chinese Association)

மலேசிய இந்தியர் காங்கிரஸ் (Malaysian Indian Congress)

PBB கட்சி (Parti Pesaka Bumiputera Bersatu)

கெராக்கான் கட்சி (Parti Gerakan Rakyat Malaysia (Gerakan))

myPPP கட்சி (Parti Progresif Penduduk Malaysia)

சபா கட்சி -Sabah - (Parti Bersatu Sabah)

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி (Pakatan Harappan)(4 கட்சிகள்)

DAP கட்சி (Democratic Action Party (DAP))

PKR கட்சி (Parti Keadilan Rakyat (PKR))

அமானா கட்சி(Parti Amanah Negara)

PPBM கட்சி (Parti Pribumi Bersatu Malaysia)

காகாசான் செஜாதரா கூட்டணி (Gagasan Sejathera) - முக்கிய கட்சிகள்

PAS கட்சி (Parti Islam SeMalaysia)

வாரிசான் சாபா கட்சி (Parti Warisan Sabah)

சோஷியலிஸ்ட் கட்சி (Parti Sosialis Malaysia)

PIBM கட்சி (Parti Ikatan Bangsa Malaysia)

பெர்ஜாசா கட்சி (Berjasa)


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்