Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

50 அதிர்ஷ்டசாலிகளுக்கு இலவச AirAsia பயணங்கள்

குறைவான நாள்களுக்குச் சிங்கப்பூருக்கு அருகே உள்ள நாடுகளுக்குச் செல்ல விரும்புவோருக்காக AirAsia ஓர் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. 

வாசிப்புநேரம் -
50 அதிர்ஷ்டசாலிகளுக்கு இலவச AirAsia பயணங்கள்

(படம்: Unsplash/Roberto Reposo)

குறைவான நாள்களுக்குச் சிங்கப்பூருக்கு அருகே உள்ள நாடுகளுக்குச் செல்ல விரும்புவோருக்காக AirAsia ஓர் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. 

Holiday Quickies எனும் அந்த இயக்கம், வேலை வாழ்க்கைச் சமநிலையை ஆதரிக்க அறிமுகமாகிறது.

அதற்காக AirAsia அதன் பயணிகளுக்கு 120,000 வெள்ளி மதிப்புள்ள ஓர் அன்பளிப்பை ஏற்பாடு செய்துள்ளது.

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 50 பேரை மலேசியாவின் கோத்தா கினபாலுவுக்கு (Kota Kinabalu) அனுப்பிவைக்கவுள்ளது நிறுவனம்.

பயணச் செலவுகள் அனைத்தையும் நிறுவனம் ஏற்கும்.

தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தங்களுடன் ஒரு துணையையும் அழைத்துச் செல்லலாம்.

போட்டியில் பங்குபெற www.airasiaholidayquickies.com எனும் இணையமுகவரி வழி பதிவுசெய்துகொள்ளலாம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்