Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

விமானத்தில் கிடைக்கும் உணவுகளை விற்கும் உணவகம்

விமானத்தில் கொடுக்கப்படும் உணவு சுவையில்லாதது என்ற குறைகூறல்களை நாம் கேட்டிருப்போம்.

வாசிப்புநேரம் -
விமானத்தில் கிடைக்கும் உணவுகளை விற்கும் உணவகம்

(படம்: Reuters/Beawiharta)

விமானத்தில் கொடுக்கப்படும் உணவு சுவையில்லாதது என்ற குறைகூறல்களை நாம் கேட்டிருப்போம்.

ஏர்ஏஷியா நிறுவனமோ அதன் விமானத்தில் வழங்கப்படும் உணவினால் மக்கள் அவர்களின் விமானச் சேவைகளை நாடுவர் என்று நம்புகிறது.

விமானத்தில் விற்கப்படும் உணவு வகைகளை விற்க 'சந்தான்' எனும் புதிய உணவகத்தைக் கோலாலம்பூரில் திறந்துள்ளது நிறுவனம்.

நாசி லெமா, சாத்தே, ரெண்டாங் என்று விமானத்தில் தற்போது கிடைக்கும் உணவுகள், உணவகத்திலும் விற்பனையாகின்றன.

ஐந்து சமையல் நிபுணர்களுடன் சமையல்துறை மாணவர்களும் உணவுகளைத் தயாரித்துள்ளனர்.

மக்களுக்கு அதன் உணவுகளை உணவக வாயிலாகக் கொடுப்பதுடன், உணவகத்தின் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறது நிறுவனம்.

உணவகத்தைச் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் திறக்கத் திட்டமிட்டுள்ளது ஏர்ஏஷியா

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்