Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தானியக்கச் சரக்கு வாகனங்களை உருவாக்கத் திட்டமிடும் Alibaba குழுமம்

சீன மின்-வர்த்தக நிறுவனமான Alibaba குழுமம், தானியக்கச் சரக்கு வாகனங்களை உருவாக்கத் திட்டமிடுகிறது.

வாசிப்புநேரம் -

சீன மின்-வர்த்தக நிறுவனமான Alibaba குழுமம், தானியக்கச் சரக்கு வாகனங்களை உருவாக்கத் திட்டமிடுகிறது.

Cainiao என்ற தளவாட நிறுவனத்துடன் இணைந்து, அந்தத் தானியக்க வாகனத்தை உருவாக்க Alibaba குழுமம் முயன்றுவருகிறது.

அடுத்த ஆண்டுக்குள் ஆயிரம் தானியக்க விநியோக இயந்திரங்களை உருவாக்க, Cainiao இலக்குக் கொண்டுள்ளது.

சீனாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், தானியக்க வாகனங்களை உருவாக்க முயன்றுவருகின்றன. அது, போக்குவரத்துத் துறையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்