Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தோள், முதுகு வலி - அன்வார் மருத்துவமனையில்...

தோள் பகுதியிலும், முதுகிலும் ஏற்பட்ட வலியின் காரணமாக திரு. அன்வார் மருத்துவமனை சென்றுள்ளார்

வாசிப்புநேரம் -
தோள், முதுகு வலி - அன்வார் மருத்துவமனையில்...

படம்: AFP/Roslan Rahman

மலேசியாவில், கெஅடிலான் கட்சித் தலைவர் திரு. அன்வார் இப்ராஹிம், நேற்றிரவு சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுள்ளார்.

துருக்கிப் பயணம் முடிந்து நாடு திரும்பிய திரு. அன்வார், தோள் பகுதியிலும், முதுகிலும் ஏற்பட்ட வலியின் காரணமாக மருத்துவமனையை நாடியதாக கட்சிப் பேச்சாளர் கூறினார்.

சென்ற மாதப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக, அவருக்குத் தோள்-பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்