Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆசியான் - சீனா இருதரப்பு உறவின் முப்பதாண்டு நிறைவையொட்டி சிறப்புச் சந்திப்பு

ஆசியான் - சீனா இருதரப்பு உறவின் முப்பதாண்டு நிறைவையொட்டி சிறப்புச் சந்திப்பு

வாசிப்புநேரம் -

சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping), புருணை சுல்தானுடன் இணைந்து இன்று ஆசியான் - சீனா சிறப்புச் சந்திப்பை நடத்துகிறார்.

பெய்ச்சிங்கிற்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்த அந்தச் சந்திப்பு உதவக்கூடும்.

ஆசியான் மாநாட்டில் சீன அதிபர் முதன்முறை கலந்து கொள்கிறார்.

ஆசியான் - சீனா இருதரப்பு உறவின் முப்பதாண்டு நிறைவையொட்டி அந்தச் சந்திப்பு அமையும்.

ஆசியானுக்கும் சீனாவுக்கும் இடையே 700 பில்லியன் டாலருக்கு மேல் வர்த்தகம் நடக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தை முந்திக்கொண்டு பெய்ச்சிங்கின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக ஆசியான் உருவாகியுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்