Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் கொட்டப்படும் ஆஸ்திரேலியப் பிளாஸ்டிக் கழிவுகள்

ஆஸ்திரேலியாவின் பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவில் கொட்டப்படுவதாக 9news.com என்னும் ஆஸ்திரேலியச் செய்தித்தளம் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவில் கொட்டப்படுவதாக 9news.com என்னும் ஆஸ்திரேலியச் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

'60 Minutes' என்னும் நிகழ்ச்சியில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

மலேசியாவில் உள்ள சட்டவிரோத ஆலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்படுகின்றன. அவை மறுபயனீடு செய்யப்படுவதில்லை. அதனால் குடிநீர் அசுத்தமாவதோடு காற்றின் தூய்மையும் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்