Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை மிச்சப்படுத்த 8000 வேலைகளைக் குறைக்கும் Telstra நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் தகவல்தொடர்பு நிறுவனமான Telstra, 8000 வேலைகளைக் குறைக்கவுள்ளது. 

வாசிப்புநேரம் -
1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை மிச்சப்படுத்த 8000 வேலைகளைக் குறைக்கும் Telstra நிறுவனம்

படம்: PETER PARKS/AFP

ஆஸ்திரேலியாவின் தகவல்தொடர்பு நிறுவனமான Telstra, 8000 வேலைகளைக் குறைக்கவுள்ளது. தொழிலை எளிமையாகுவதற்கும் துரிதமாக மாறி வரும் துறையில் போட்டிதன்மையுடன் திகழ்வதற்கும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

ஆஸ்திரேலியாவில் அதிகமான ஊழியர்களைக் கொண்ட நிறுவனமாக Telstra விளங்குகிறது.

புதிய நடவடிக்கையின் மூலம் 2022ஆம் ஆண்டிற்குள் கூடுதலாக 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை மிச்சப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்