Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: கலப்பட பால் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் 60க்கும் அதிகமானோர் கைது

மத்திய இந்தியாவில், கலப்படம் செய்யப்பட்ட பால் உற்பத்தி செய்யும் 3 தொழிற்சாலைகளில் காவல்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 60க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
இந்தியா: கலப்பட பால் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் 60க்கும் அதிகமானோர் கைது

(படம்: Pixabay)

மத்திய இந்தியாவில், கலப்படம் செய்யப்பட்ட பால் உற்பத்தி செய்யும் 3 தொழிற்சாலைகளில் காவல்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 60க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அந்தத் தொழிற்சாலைகளில், மிகவும் நச்சு வாய்ந்த செயற்கையான பால் தயாரிக்கப்பட்டு ஆறு வட மாநிலங்களில் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக மத்திய பிரதேசத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாசுபடிந்தபால் தயாரிப்பில், உரம், 'bleach' எனும் துணி மாசகற்று, சோப்பு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்