Images
  • usgs bali quake 0612
    (படம்: USGS)

பாலித் தீவுக்கு அருகில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

பாலித் தீவுக்கு அருகில் உள்ள மதரம் எனும் தீவை சற்று முன்னர் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

அதன் அதிர்வுகள் பாலித்தீவு வரை உணரப்பட்டதாக தற்போது அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீவின் மதரம் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் இணையத்தளம் தெரிவித்தது.  

Top