Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பெய்ச்சிங் வாகனக் கண்காட்சியில் சுண்டி இழுக்கும் மின்-கார்கள்

உலகக் கார் நிறுவனங்கள் தங்களின் புதிய கார் வகைகளைப் பெய்ச்சிங்கில் இன்று நடைபெறும் வாகனக் கண்காட்சியில் அறிமுகம் செய்யவுள்ளன.  

வாசிப்புநேரம் -
பெய்ச்சிங் வாகனக் கண்காட்சியில் சுண்டி இழுக்கும் மின்-கார்கள்

படம்: AFP/NICOLAS ASFOURI

உலகக் கார் நிறுவனங்கள் தங்களின் புதிய கார் வகைகளைப் பெய்ச்சிங்கில் இன்று நடைபெறும் வாகனக் கண்காட்சியில் அறிமுகம் செய்யவுள்ளன.  உலகின் ஆகப் பெரிய வாகனச் சந்தையாகச் சீனா திகழ்கிறது.

கண்காட்சியில் பல்வேறு கார் நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன வாகன ஆர்வலர்கள் கண்காட்சிக்கு வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மின்-கார்கள், வருகையாளர்களைச் சுண்டி இழுக்கும் என நம்பப்படுகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்