Images
  • Beijing Drones
    (படம்: Pixabay)

தென் சீனக் கடலில் ஆளில்லா வானூர்திகள்

தென் சீனக் கடலில் கண்காணிப்புக்கு ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துகிறது சீனா.

நுண்தெளிவுக் கேமராக்கள் அவற்றில் பொருத்தப்பட்டுள்ளன.

ஆளில்லா வானூர்திக் கட்டமைப்பை நிர்வகிக்கிறது சீனாவின் இயற்கை வள அமைச்சு.

வட்டாரத்தின் பாதுகாப்புக் கண்காணிப்பை வலுப்படுத்துவதில் ஆளில்லா வானூர்திகள் பெரும்பங்காற்றுவதாகச் சொல்கிறது சீனா. 

Top