Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் பாதுகாப்பாக நடத்தமுடியும்: ஏற்பாட்டுக் குழு

பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் நடத்தமுடியும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் நடத்தமுடியும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

குளிர்கால ஒலிம்பிக் தொடங்க இன்னும் 100 நாளுக்கும் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், சீனாவின் 12 வட்டாரங்களில் நீடிக்கும் புதிய கிருமிப்பரவல் பெரும் சவாலாய் அமைந்துள்ளது.

பாதுகாப்பான முறையில் போட்டிகள் நடத்தப்படுவதை உறுதி செய்யும் கொள்கைகளை வகுத்து, அவற்றைச் செயல்படுத்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறுகிய வட்டாரத்தைக் கண்காணித்து நிர்வகிக்க, போட்டி நடக்கும் இடத்தை மட்டும் தனிமைப்படுத்தும் நடைமுறையும் அதில் உண்டு. 

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்