Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று

கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரவிக்கப்பட்டிருக்கிறது.

வாசிப்புநேரம் -
கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று

படம்: AFP/Jimin Lai

கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரவிக்கப்பட்டிருக்கிறது.

கம்போடிய வேளண் துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் அது பற்றி தெரிவிக்கப்பட்டதாக, பாரிஸில் தளம் கொண்டுள்ள உலக விலங்குநல அமைப்பான OIE கூறியது.

H5N6 கிருமி டுன்கியோ (Daunkeo) பகுதியில் உள்ள ஒரு சந்தையில் பறவைகளுக்குத் தொற்றியிருப்பதாக அறிக்கை குறிப்பிட்டதாக OIE தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்