Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தைவானிய பௌத்த சமய அமைப்பு ஒன்று 5 மில்லியன் முறை போடத் தேவையான BioNTech தடுப்புமருந்தைப் பெற ஒப்பந்தம்

தைவானின் முக்கிய பௌத்த சமய அமைப்புகளில்

வாசிப்புநேரம் -

தைவானின் முக்கிய பௌத்த சமய அமைப்புகளில்
 ஒன்று, 5 மில்லியன் முறை பயன்படுத்தக்கூடிய BioNTech தடுப்புமருந்தைப் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது.

Tzu Chi அறக்கட்டளை, அதற்கான திட்டத்தைச் சென்ற மாதமே அறிவித்திருந்தது. தைவானிய அரசாங்கமும் அனுமதி அளித்திருந்தது.

அந்த அமைப்பு பெறவுள்ள தடுப்புமருந்து, அரசாங்கத்திடம் நன்கொடையாக வழங்கப்படும்.

கொள்முதல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதை அடுத்து,
தடுப்பூசிகள், அதிகாரிகளிடம் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்