Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அதிகம் பகிரப்பட்ட இந்த இளையரின் படங்களில் என்ன சிறப்பு?

கால்நடைகளுடன் சாதாரணமாகப் பழகி வரும் இந்த இளையரின் படங்கள் பார்ப்பவர் மனதை எளிதில் கவர்கின்றன.

வாசிப்புநேரம் -
அதிகம் பகிரப்பட்ட இந்த இளையரின் படங்களில் என்ன சிறப்பு?

(படம்: Mufti Wilayah Persekutuan/Facebook)

கால்நடைகளுடன் சாதாரணமாகப் பழகி வரும் இந்த இளையரின் படங்கள் பார்ப்பவர் மனதை எளிதில் கவர்கின்றன.

View this post on Instagram

Shukor budak kampung.......

A post shared by Nazri Sulaiman (@nazriphotoelements) on

மலேசியாவைச் சேர்ந்த 14 வயது முகமது ஷூக்குர் கமிஸ் (Mohd Syukur Khamis) என்ற இளையர், கால்நடைகளுடன் கொண்டுள்ள நெருக்கமான பிணைப்பைக் கண்டு இணையவாசிகள் வியந்துள்ளனர்.

இணையவாசிகளிடையே அப்படங்கள் தீப் போல பரவுகின்றன. அனைத்துலக ரீதியிலும் பிரபலம் பெற்றுள்ளன.

புகைப்படக் கலைஞர்களான டோலா டீனும் (Dollah Deen) முகமது நஸ்ரி சுலைமானும் (Mohd Nazri Sulaiman) அந்தப் படங்களை எடுத்தனர்.

Asian Geographic சஞ்சிகையின் Images of Asia 2018 நிழற்பட போட்டி உட்பட சில போட்டிளில் அந்தப் படங்கள் பரிசு வென்றன.

விவசாயியின் மகனான ஷுக்குர், தமது 6 வயதிலிருந்தே விலங்குகளுக்கு ட்டி வளர்த்ததால் அவற்றுடன் பிணைப்பு உருவானது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்