Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,000-ஐ நெருங்கியது

சீனாவில் புதிதாக ஒருவருக்கு மட்டும் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,000-ஐ நெருங்கியது

படம்: REUTERS

சீனாவில் புதிதாக ஒருவருக்கு மட்டும் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அறிகுறி ஏதுமின்றியே 28 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 83,000.

4,600க்கும் அதிகமானோர் மாண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்