Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் 7 பேர் மரணம்

தென்மேற்கு சீனாவின் சுங்கிங் (Chongqing) நகரில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் எழுவர் மாண்டனர். மூவர் காயமுற்றனர்.

வாசிப்புநேரம் -
சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் 7 பேர் மரணம்

(படம்: AFP)

தென்மேற்கு சீனாவின் சுங்கிங் (Chongqing) நகரில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் எழுவர் மாண்டனர். மூவர் காயமுற்றனர்.

ஃபெங்சுன் (Fengchun) நிலக்கரிச் சுரங்கத்தில் நேற்று மதியம், போக்குவரத்து விபத்தில் ஊழியர்கள் மாண்டதாக சிங்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

நிலக்கரிச் சுரங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்