Images
  • hth
    (படம்:AFP/XIONG Qi)

சீனாவில் கொரோனா கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 1,110-க்கு அதிகரிப்பு

சீனாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக, மாண்டோர் எண்ணிக்கை 1,110 உயர்ந்துள்ளது.

கொரோனா கிருமிப் பரவல் தொடங்கிய ஹூபெய் மாநிலத்தில், மேலும் 94 பேர் மரணமடைந்தனர்.

மேலும் 1,600 பேருக்கு, கிருமி தொற்றியுள்ளது.

ஹூபெய் மாநிலத்தில், இதுவரை 33,000 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

Top