Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவின் சொந்த மின்னிலக்க நாணயம் விரைவில் வெளியீடு

சீனாவின் மத்திய வங்கி அந்நாட்டின் சொந்த மின்னிலக்க நாணயத்தை வெளியிடும் தறுவாயில் உள்ளது.

வாசிப்புநேரம் -
சீனாவின் சொந்த மின்னிலக்க நாணயம் விரைவில் வெளியீடு

(படம்: REUTERS/Jason Lee/Files)

சீனாவின் மத்திய வங்கி அந்நாட்டின் சொந்த மின்னிலக்க நாணயத்தை வெளியிடும் தறுவாயில் உள்ளது. அந்த மின்னிலக்க நாணயம் அரசுரிமையைப் பெற்றுள்ளது.

வழக்கமான பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் பணநோட்டுப் புழக்கத்துக்கு ஆகும் செலவுகளை மின்னிலக்க நாணயம் குறைக்கும் என்று கருதப்படுகிறது.

2014ஆம் ஆண்டில் மின்னிலக்க நாணயத்தை அறிமுகம் செய்யும் சாத்தியம்குறித்து ஆராய ஓர் ஆய்வுக் குழுவை சீன மத்திய வங்கி அமைத்தது.

மின்னிலக்க நாணயத்தின் நம்பகத்தன்மை ஈரடுக்கு முறையைச் சார்ந்திருக்கும். மத்திய வங்கியும் நிதி நிறுவனங்களும் மட்டுமே அதனை அதிகாரபூர்வாக வழங்க முடியும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்