Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகக் குறைவான வளர்ச்சி

சீனா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகக் குறைவான வளர்ச்சி

(படம்: AFP/Johannes EISELE)

சீனா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

சீனப் பொருளியல் இரண்டாம் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் 6.3விழுக்காடு வளர்ச்சி காணும் என்று பொருளியல் நிபுணர்கள் எதிர்பார்த்தனர்.

முதல் காலாண்டின் வளர்ச்சி 6.4 விழுக்காடாக இருந்தது.

எவ்வாறாயினும் 1992-ம் ஆண்டுக்குப் பிறகு அது ஆகக் குறைவான வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.
  
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்