Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா, கம்போடியாவுக்கு 100 மில்லியன் டாலருக்கு மேற்பட்ட மதிப்புள்ள இராணுவ உதவியை வழங்கியுள்ளது

சீன - கம்போடிய இராணுவங்கள் மீண்டும் அடுத்த ஆண்டு கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -

சீனா, கம்போடியாவுக்கு 100 மில்லியன் டாலருக்கு மேற்பட்ட மதிப்புள்ள இராணுவ உதவியை வழங்கியுள்ளது.

கம்போடியத் தலைநகர் புனோம் பென்னில் நடைபெறும் சீன-கம்போடிய இராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் சீனத் தற்காப்பு அமைச்சர் வை ஃபெங்கி (Wei Fenghe) அந்த உதவி பற்றி அறிவித்தார்.

சீன - கம்போடிய இராணுவங்கள் மீண்டும் அடுத்த ஆண்டு கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

நாளை நாடுதிரும்பவிருக்கும் திரு வை, பிற ராணுவங்களைப் போல நவீனமயமாவதற்கான பயிற்சி அளிக்க ஆதரவு வழங்கப்படும் என்றார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்