Images
  • china (5)
    படம்: REUTERS 

2.55 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரயில் பாதைத் திட்டத்துக்குச் சீனா ஒப்புதல்

சீனா 2.55 பில்லியன் டாலர் மதிப்பிலான ரயில் பாதைத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாட்டின் தெற்கே உள்ள ஜியாங்சி மாநிலத்தின் ருவிஜின் நகரையும், குவாங்டொங் மாநிலத்தின் மெய்ச்சோ நகரையும் (Jiangxi, Ruijin, Guangdong, Meizhou) ரயில்பாதை இணைக்கும் என்று Meizhou Daily செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

- Reuters  

Top