Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்குச் சீன நாடாளுமன்றம் ஒப்புதல்

ஹாங்காங் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்குச் சீன நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
ஹாங்காங் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்குச் சீன நாடாளுமன்றம் ஒப்புதல்

படம்: REUTERS/Tingshu Wang

ஹாங்காங் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்குச் சீன நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

சீன நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 2,800க்கும் அதிகமான உறுப்பினர்கள் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பிரிவினையைத் தூண்டுதல், அடக்குமுறை, பயங்கரவாதம், வெளிநாட்டு உதவியுடன் செயல்படுவது ஆகியன அதன் மூலம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படும்.

பெய்ச்சிங், ஹாங்காங் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் ஹாங்காங்கின் சுதந்திரத்திற்குப் புதுச் சட்டம் மிரட்டலாக இருக்காது என்று வலியுறுத்தி வருகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்