Images
  • swine flu
    படம்: REUTERS/Aly Song/Files

சீனா: பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது சவால்மிக்கது

பெய்ச்சிங்: பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது 'கடினமானது, சவால்மிக்கது' என்று சீன வேளாண் துறை அமைச்சர் கூறியுள்ளார். கடந்த மாதத் தொடக்கத்திலிருந்து 10க்கும் மேற்பட்ட பன்றிக் காய்ச்சல் சம்பவங்கள் சீனாவில் பதிவாகின.

அவை பெரும்பாலும் சிறு பண்ணைகளில் கண்டுபிடிக்கப்பட்டவை.

பன்றிக் காய்ச்சல் தொற்றக்கூடிய முக்கிய மாநிலங்களில் கண்காணிப்புக் குழு உருவாக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் கூறினார். அவர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.


Top