Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வர்த்தகப் பேச்சுக்கு அமெரிக்காவைத் தொடர்புகொள்ளவில்லை: சீனா

அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து இன்னும் அதனுடன் தொடர்புகொள்ளவில்லை என சீனா கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
வர்த்தகப் பேச்சுக்கு அமெரிக்காவைத் தொடர்புகொள்ளவில்லை: சீனா

படம்: AFP

அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து இன்னும் அதனுடன் தொடர்புகொள்ளவில்லை என சீனா கூறியுள்ளது.

கட்டாயத் தொழில்நுட்பப் பரிவர்த்தனைகள், மதிநுட்பச் சொத்துத் திருட்டு ஆகியவை பற்றிய புகார்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என சீன வர்த்தக அமைச்சு தெரிவித்தது.

ஒரு வர்த்தகப் போர் உருவாவதை சீனா விரும்பவில்லை. ஆனாலும் தேவைப்பட்டால் எதிர்த்துப் போராட அது அஞ்சவில்லை என்று சீன வர்த்தக அமைச்சின் பேச்சாளர் காவ் ஃபெங் கூறினார்.

புதிதாக வரி விதிக்கப்படும் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களின் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டதைத் தொடர்ந்து சீனா அந்தக் கருத்தை வெளியிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்