Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தைவான் அருகிலுள்ள தீவுகளில் கடற்படைப் பயிற்சிகள் அடிக்கடி நடத்தப்படும்: சீனா

சீனா, தைவானுக்கு அருகே உள்ள தீவுகளில் கடற்படைப் பயிற்சிகள் அடிக்கடி நடத்தப்படும் என்று கூறியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
தைவான் அருகிலுள்ள தீவுகளில் கடற்படைப் பயிற்சிகள் அடிக்கடி நடத்தப்படும்: சீனா

கோப்புப்படம்: AFP

சீனா, தைவானுக்கு அருகே உள்ள தீவுகளில் கடற்படைப் பயிற்சிகள் அடிக்கடி நடத்தப்படும் என்று கூறியிருக்கிறது.

பெய்ச்சிங்கிற்கும் தைபேவுக்கும் இடையில் பதற்ற நிலை அதிகரித்துவருகிறது.

அண்மை மாதங்களாக தீவின் அருகில், சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதை தைவான் சுட்டியது.

எனினும் வழக்கமான பயிற்சிகள் மட்டுமே நடத்தப்படுவதாகச் சீனக் கடற்படை சொன்னது. அதன் தன்னாட்சி உரிமையையும் பாதுகாப்பையும் கட்டிக்காக்கவே கடற்படைப் பயிற்சிகள் நடத்தப்படுவதாக சீனா கூறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்