Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: மில்லியன் கணக்கானோரைக் கண்காணிக்கும் நிறுவனம்

சீனாவின் சின்ஜியாங் மாநிலத்தில் வசிக்கும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் நடமாட்டத்தைச் சீன வேவு நிறுவனம் கண்காணித்து வருவதாக டச்சு இணையத்தள நிபுணர் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
சீனா: மில்லியன் கணக்கானோரைக் கண்காணிக்கும் நிறுவனம்

( படம்: AFP )

வாசிப்பு நேரம்: 40 விநாடிகள்

சீனாவின் சின்ஜியாங் மாநிலத்தில் வசிக்கும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் நடமாட்டத்தைச் சீன வேவு நிறுவனம் கண்காணித்து வருவதாக டச்சு இணையத்தள நிபுணர் தெரிவித்துள்ளார்.

நபர்களின் பெயர்கள், அடையாள அட்டை எண், பிறந்த தேதி, இருப்பிடத் தகவல்கள் ஆகிய விவரங்கள் இணையத் தரவுத்தளத்தில் உரிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்தன.

ஷென்சென்னைத்(Shenzhen) தளமாகக் கொண்ட SenseNets Technology நிறுவனம் அந்தத் தகவல்களைச் சேமித்து வைத்திருந்ததாக நம்பப்படுகிறது.

24 மணி நேரத்திற்குள் சுமார் 6.7 மில்லியன் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்