Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் போராட்டங்களுக்கு எதிராக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறதா சீனா?

ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டங்களுக்கு எதிராக Twitter, Facebook போன்ற சமூக ஊடகங்களைச் சீனா பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.  

வாசிப்புநேரம் -

ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டங்களுக்கு எதிராக Twitter, Facebook போன்ற சமூக ஊடகங்களைச் சீனா பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

சீனாவின் பிரசாரத்தைத் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக Twiiter-உம், Facebook-உம் தெரிவித்துள்ளன.

ஹாங்காங் நிலவரம் குறித்து சீன அரசாங்கத்தின் ஆதரவுபெற்ற கணக்குகள் ஹாங்காங் விவகாரத்தில் கணிசமாகக் கவனம் செலுத்துவது தெரியவந்திருப்பதாக Twitter குறிப்பிட்டுள்ளது.

சீனாவிலிருந்து இயக்கப்படும் சந்தேகத்துக்குரிய 900 கணக்குகளை முடக்கியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து செயல்படும் கணக்குகள், குழுக்கள், தகவல் பக்கங்கள் ஆகியவற்றை நீக்கிவிட்டதாக Facebook கூறியுள்ளது.

அந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி ஹாங்காங் விவகாரத்தில் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக Facebook தெரிவித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்