Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தடுப்புமருந்து நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தயாராகிவிடும்: சீனத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையம்

கொரோனா கிருமித்தொற்றுத் தடுப்பு மருந்து நவம்பர் மாதத் தொடக்கத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும் என்று சீனத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

கொரோனா கிருமித்தொற்றுத் தடுப்பு மருந்து நவம்பர் மாதத் தொடக்கத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும் என்று சீனத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

சீனா நான்கு தடுப்பு மருந்துகளை இறுதிக்கட்டமாகச் சோதித்து வருகிறது. அவற்றில் மூன்று, அத்தியாவசியச் சேவை ஊழியர்களின் அவசரத் தேவைக்காகப் பரிசோதித்துப் பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்திலேயே அந்தச் சோதனை தொடங்கிவிட்டது.

மூன்றாம் கட்டப் பரிசோதனை சீராகச் செல்கிறது. நவம்பர் அல்லது டிசம்பரில் தடுப்பு மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும் என்று சீனத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்