Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரியா மீதான தடைகளைத் தளர்த்துவதுபற்றி ஆராயப்படும்: சீனா

வடகொரியா மீதான தடைகளைத் தளர்த்துவதுபற்றி ஆராயப்படும்: சீனா

வாசிப்புநேரம் -
வடகொரியா மீதான தடைகளைத் தளர்த்துவதுபற்றி ஆராயப்படும்: சீனா

( படம்: REUTERS )

பெய்ச்சிங்: வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தளர்த்துவது குறித்து ஆராயப்படும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பில் அணுவாயுதத்தைக் களைவதுகுறித்த முக்கிய, விரிவான ஆவணத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்