Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அணுவாயுதக் களைவுக்கான வடகொரியாவின் கடப்பாட்டிற்கு சீனா ஆதரவு

அணுவாயுதக் களைவின் தொடர்பில் வடகொரியா கொண்டுள்ள கடப்பாட்டிற்குச் சீன அதிபர் சி ஜின்பிங் வலுவான ஆதரவு வழங்கியுள்ளார். 

வாசிப்புநேரம் -
அணுவாயுதக் களைவுக்கான வடகொரியாவின் கடப்பாட்டிற்கு சீனா ஆதரவு

படம்: AFP/KCNA VIA KNS

அணுவாயுதக் களைவின் தொடர்பில் வடகொரியா கொண்டுள்ள கடப்பாட்டிற்குச் சீன அதிபர் சி ஜின்பிங் வலுவான ஆதரவு வழங்கியுள்ளார். 

அதற்குச் சீனா ஆக்ககரமான பங்காற்றும் என்று அவர் உறுதியளித்தார். பெய்ச்சிங் சென்ற வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைச் சீன அதிபர் சந்தித்தார்.

கடந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெற்ற டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பு குறித்து அதிபர் சியிடம் பேச திரு.கிம் இரண்டு நாள் பயணமாகச் சீனா சென்றுள்ளார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்