Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'கொரோனா கிருமிப் பரவல் ஏப்ரல் மாதத்தோடு முடிந்துவிடக்கூடும்' - சீனாவின் மருத்துவ ஆலோசகர்

கொரோனா கிருமிப் பரவல் சீக்கிரமாக உச்சத்தை அடைந்து, ஏப்ரல் மாதத்தோடு முடிந்துவிடக்கூடும் என்று சீனாவின் மூத்த மருத்துவ ஆலோசகர் சோங் நான்ஷான் (Zhong Nanshan) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
'கொரோனா கிருமிப் பரவல் ஏப்ரல் மாதத்தோடு முடிந்துவிடக்கூடும்' - சீனாவின் மருத்துவ ஆலோசகர்

(படம்: AFP)

கொரோனா கிருமிப் பரவல் சீக்கிரமாக உச்சத்தை அடைந்து, ஏப்ரல் மாதத்தோடு முடிந்துவிடக்கூடும் என்று சீனாவின் மூத்த மருத்துவ ஆலோசகர் சோங் நான்ஷான் (Zhong Nanshan) கூறியுள்ளார்.

2003 இல் சீனா சார்ஸ் (SARS) நெருக்கடிக்குள்ளானபோது அதை முறியடிப்பதில் 83 வயது திரு. சோங் பங்காற்றினார்.

அடுத்த மாத நடுப்பகுதியிலோ, இந்த மாத இறுதியிலோ கிருமிப் பரவல் உச்சத்தை அடையக்கூடும், பின்னர் அது நிலைத்தன்மையை எட்டலாம் என்று திரு. சோங் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்