Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியா - சீனா இடையிலான தற்காப்பு உயர்நிலைப் பேச்சு மீண்டும் தொடக்கம்

தென் கொரியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உயர்நிலைப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கிறது. ஐந்தாண்டுகளில் முதன்முறை அந்த முயற்சி தொடரவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
தென் கொரியா - சீனா இடையிலான தற்காப்பு உயர்நிலைப் பேச்சு மீண்டும் தொடக்கம்

படம்: REUTERS/Jason Lee

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தென் கொரியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உயர்நிலைப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கிறது. ஐந்தாண்டுகளில் முதன்முறை அந்த முயற்சி தொடரவிருக்கிறது.

தென் கொரியா, அமெரிக்கத் தற்காப்பு முறையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்ததைத் தொடர்ந்து சீனாவுடனான பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டது.

அமெரிக்கத் தற்காப்பு முறையைச் சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், தற்காப்பு முறை, கொரியத் தீபகற்ப நிலவரம் ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படலாம் என்று தென் கொரியத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்