Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம்

படம்: USGS

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

அந்தத் தகவலை ஐரோப்பியக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

உயிருடற்சேதம் குறித்தோ, சொத்துச் சேதம் குறித்தோ உடனடித் தகவல் இல்லை.

திமோர் தீவின் குப்பாங் (Kupang) நகரிலிருந்து 133 கிலோமீட்டர் வடமேற்கே நிலநடுக்கம் மையங்கொண்டிருந்ததாகக் கண்காணிப்பு நிறுவனம் கூறியது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்