Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Equanimity சொகுசுப் படகு பாதி விலையில்?

கோலாலம்பூர்: 1MDB சர்ச்சையில் தொடர்புடைய Equanimity சொகுசுப் படகு குறைந்தது 130 மில்லியன் டாலருக்கு விற்கப்படவுள்ளது. தற்போது மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான Equanimity சொகுசுப் படகின் மதிப்பு 250 மில்லியன் டாலர்.

வாசிப்புநேரம் -
Equanimity சொகுசுப் படகு பாதி விலையில்?

(படம்: AFP/Sonny Tumbelaka)

கோலாலம்பூர்: 1MDB சர்ச்சையில் தொடர்புடைய Equanimity சொகுசுப் படகு குறைந்தது 130 மில்லியன் டாலருக்கு விற்கப்படவுள்ளது. தற்போது மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான Equanimity சொகுசுப் படகின் மதிப்பு 250 மில்லியன் டாலர்.

பிரிட்டனைத் தளமாகக் கொண்ட Winterbothams நிறுவனம் சொகுசுப் படகை மதிப்பீடு செய்த பின்னர், அந்த விலையை நிர்ணயித்தது.

உத்தேச வாடிக்கையாளர்களுக்கு அந்த விலை வழிகாட்டியாக விளங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்