Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட Cathay Pacific விமானிகள் பணிநீக்கம்

ஹாங்காங் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு விமானிகளை  Cathay Pacific விமான நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த வாரம் அவர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

வாசிப்புநேரம் -
ஹாங்காங் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட Cathay Pacific விமானிகள் பணிநீக்கம்

(படம்: AFP PHOTO/LAURENT FIEVET)

ஹாங்காங் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு விமானிகளை  Cathay Pacific விமான நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த வாரம் அவர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

வேலை ஒப்பந்த விதிமுறைகளின் அடிப்படையில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மின்னஞ்சல் மூலம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் தொடர்பில் விமானி ஒருவர்மீது சட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. மற்றொரு விமானி CX216 விமானம் குறித்த விவரங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாய்த் தெரிவிக்கப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்