Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சுறா மீனுக்கு அறுவை சிகிச்சை செய்து 98 குஞ்சுகளைக் காப்பாற்றிய மீனவர்

கருவுற்றிருந்த பெண் சுறா மீனுக்கு அறுவை சிகிச்சை செய்து அதன் 98 குஞ்சுகளைக் காப்பாற்றியுள்ளார் ஆஸ்திரேலிய மீனவர் மெத்தியூ ஒர்லோவ்(Mathew Orlov). 

வாசிப்புநேரம் -
சுறா மீனுக்கு அறுவை சிகிச்சை செய்து 98 குஞ்சுகளைக் காப்பாற்றிய மீனவர்

படம்: Facebook / Mathew Orlov

ஆஸ்திரேலியா: கருவுற்றிருந்த பெண் சுறா மீனுக்கு அறுவை சிகிச்சை செய்து அதன் 98 குஞ்சுகளைக் காப்பாற்றியுள்ளார் ஆஸ்திரேலிய மீனவர் மெத்தியூ ஒர்லோவ் ( Mathew Orlov).

அறுவை சிகிச்சை செய்யும் காணொளி Facebook சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அவர் சுறாவைக் கத்தியால் அறுத்து, குட்டிகளை வெளியே எடுக்கும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

சுறாவின் வயிற்றுப் பகுதி அசைவு இருப்பதை அவர் கண்டார். அங்கிருந்த குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காக அவர் அதன் வயிற்றுப்பகுதியை அறுத்தார். உள்ளே 98 குஞ்சுகள் இருந்ததை அவரால் நம்ப முடியவில்லை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்