Images
  • mumbai
    (படம்: AFP)

இந்தியா: கட்டடத்திலிருந்து வீசப்பட்ட சிறுமி மரணம் - தந்தையின் நண்பர் கைது

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தியா: மும்பையின் கொலாபா வட்டாரத்திலுள்ள கட்டடத்தின் 7வது மாடியிலிருந்து வீசப்பட்ட 3 வயது சிறுமி மாண்டார்.

தந்தையின் நண்பர் சிறுமியை வீசியதாக நம்பப்படுகிறது.

அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (செப்டம்பர் 8) மாலை நடந்த சம்பவம் கொலைக் குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த விசாரணையை நடத்திவருவதாக இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
 

Top