Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புதிய அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்ற நேரம் கொடுங்கள்: மலேசிய நிதியமைச்சர்

பொருள் சேவை வரியை அகற்ற அரசாங்கம் உறுதியாக இருப்பதாய் அவர் கூறினார். 

வாசிப்புநேரம் -

மலேசியாவின் புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நேரம் கொடுக்கும்படி நிதியமைச்சர் லிம் குவான் எங் (Lim Guan Eng) கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களுக்குக் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இருக்கிறது, ஆனால் அதற்குக் காலம் பிடிக்கலாம் என்றார் அவர்.

தற்போது, மலேசியாவின் நிதிநிலை இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் பெரும் கடன்தொகையை அரசாங்கம் சமாளிக்க வேண்டியிருப்பதாகவும் திரு. லிம் குறிப்பிட்டார்.

இருப்பினும், பொருள் சேவை வரியை அகற்ற அரசாங்கம் உறுதியாக இருப்பதாய் அவர் கூறினார்.



  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்