Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Gojek நிறுவனம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்

இந்தோனேசிய நிறுவனமான Gojek, இந்த வாரம் ஆட்குறைப்பு குறித்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Reuters செய்தி நிறுவனம் கூறியது.

வாசிப்புநேரம் -
Gojek நிறுவனம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்

(படம்: Reuters/Edgar Su)

இந்தோனேசிய நிறுவனமான Gojek, இந்த வாரம் ஆட்குறைப்பு குறித்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Reuters செய்தி நிறுவனம் கூறியது.

கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளால் வாகனப் பகிர்வுச் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலைமையைச் சமாளிக்க, நிறுவனங்கள் ஆட்குறைப்பை மேற்கொள்ளும் கட்டாயத்தில் இருக்கின்றன.

கடந்த வாரம், Grab நிறுவனம் அதன் ஊழியர்களில் 5 விழுக்காட்டினரைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாகக் கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்