Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசிய போட்டித்தன்மைக் கட்டுப்பாட்டு ஆணையம் Grab மீது 20 மில்லியன் டாலர் அபராதம்

மலேசியாவின் போட்டித்தன்மைக் கட்டுப்பாட்டு ஆணையம், வாடகைக் கார் நிறுவனமான Grab மீது 20 மில்லியன் டாலருக்கும் அதிகமான அபராதம் விதிக்கப் பரிந்துரைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசிய போட்டித்தன்மைக் கட்டுப்பாட்டு ஆணையம் Grab மீது 20 மில்லியன் டாலர் அபராதம்

(படம்: REUTERS/Edgar Su/Files)

மலேசியாவின் போட்டித்தன்மைக் கட்டுப்பாட்டு ஆணையம், வாடகைக் கார் நிறுவனமான Grab மீது 20 மில்லியன் டாலருக்கும் அதிகமான அபராதம் விதிக்கப் பரிந்துரைத்துள்ளது.

ஓட்டுநர்களுக்கு கட்டுப்பாட்டு நிபந்தனைகள விதித்ததன் மூலம் Grab நிறுவனம் மலேசியாவின் போட்டித்தன்மைச் சட்டத்தை மீறியதாக ஆணையம் குற்றஞ்சாட்டியது.

உள்ளூர்ச் சந்தையில் அதன் செல்வாக்கை Grab நிறுவனம் தவறாகப் பயன்படுத்திக்கொண்டதாக அது குறிப்பிட்டது.

போட்டி நிறுவனங்களின் சலுகைகள், விளம்பரங்கள் போன்றவற்றை Grab ஓட்டுநர்கள் தவிர்க்கவேண்டும் என்று நிறுவனம் நிபந்தனை விதித்திருந்ததாக அது தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்