Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூரின் முதல் பசுமைக் கட்டடம்

மலேசியாவின் ஜொகூர் மாநிலம் அதன் முதல் பசுமைக் கட்டடத்தைப் பெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -
ஜொகூரின் முதல் பசுமைக் கட்டடம்

(படம்: Green Building)

மலேசியாவின் ஜொகூர் மாநிலம் அதன் முதல் பசுமைக் கட்டடத்தைப் பெற்றுள்ளது.

மாநிலத் தலைநகர் ஜொகூர் பாருவின் மையப் பகுதியில் அமைந்துள்ள Menara J-Land, வர்த்தக அலுவலகங்களுக்கான கட்டடம்.

37 தளங்களைக் கொண்ட அந்தக் கட்டடத்திற்கு, மலேசியாவின் பசுமைக் கட்டடக் குறியீட்டின் கீழ் தங்க முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

CNAயின் ஜொகூர் செய்திப் பிரிவு அலுலவகம் அந்தக் கட்டடத்தில் அமைந்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்