Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜூன் 1ஆம் தேதி முதல் 6% பொருள் சேவை வரி நீக்கப்படும் : மலேசிய நிதி அமைச்சு

அடுத்த அறிவிப்பு வெளியாகும்வரை, மலேசியா முழுவதும் அந்த மாற்றம் நடப்பில் இருக்கும் என்று அமைச்சு கூறியது.

வாசிப்புநேரம் -
ஜூன் 1ஆம் தேதி முதல் 6% பொருள் சேவை வரி நீக்கப்படும் : மலேசிய நிதி அமைச்சு

(படம்:AFP/Mohd Rasfan)

ஜூன் 1ஆம் தேதி முதல் தற்போது நடப்பில் உள்ள 6% பொருள் சேவை வரி நீக்கப்படும் என்று மலேசிய நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசிய நிதியமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றிருந்தது.

அடுத்த அறிவிப்பு வெளியாகும்வரை, மலேசியா முழுவதும் அந்த மாற்றம் நடப்பில் இருக்கும் என்று அமைச்சு கூறியது.

பொருள்,சேவை வரி நீக்கத்தைக் கடைப்பிடிக்குமாறு வர்த்தகர்களுக்கு அமைச்சு நினைவுறுத்தியது.

பக்கட்டான் ஹரப்பான் கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தில் அதனை நீக்க உறுதியளிக்கப்பட்டிருந்தது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்