Images
  • saudi
    (படங்கள்: AFP/STR) மேல் படம்: 2020இல் திரண்ட கூட்டம். கீழ் படம்: 2018இல் திரண்ட கூட்டம்

மக்காவில் ஹஜ்ஜுப் பயணத்தை நிறைவேற்றும் யாத்ரீகர்கள் - (படங்கள்)

சவுதி அரேபியாவில் புனித ஹஜ்ஜு யாத்திரை, நிறைவுக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

வழக்கமாக உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான யாத்ரீகர்கள் அங்கு திரள்வர்.


ஆனால் இம்முறை கொரோனா கிருமிப் பரவலை முன்னிட்டு, குறைவான எண்ணிக்கையில், சவுதி அரேபியாவுக்குள் இருப்போர் மட்டுமே புனிதப் பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இஸ்லாத்தின் ஆகப் புனிதத் தலமாகக் கருதப்படும் காபாவை(Kaaba) அவர்கள் சற்றுத் தொலைவிலிருந்து முகக்கவசம் அணிந்தவாறு சுற்றிவர வேண்டும்.


முன்னைய ஆண்டுகளைப் போல் காபாவைத் தொடுவதற்கு இம்முறை அனுமதியில்லை.  

Top