Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

செப்டம்பர் 11 தாக்குதல் நினைவாக ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைப்பு

ஹாங்காங்கில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறாது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
செப்டம்பர் 11 தாக்குதல் நினைவாக ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைப்பு

படம்: AFP

ஹாங்காங்கில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறாது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல்களை அனுசரிக்கும் விதத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுசேரும் நோக்கத்துடன் ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இன்று பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்த செய்தி தவறு என்றும் அவர்கள் கூறினர்.

கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய மசோதா தொடர்பில் ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்