Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் மேலும் ஒரு பெரிய அளவிலான பேரணி நடைபெறக்கூடும்

11 வார இறுதியில் நடைபெறும் அரசாங்க எதிர்ப்பு ஆர்பாட்டத்திற்கு ஆதரவு எப்படி இருக்கும் என்று கவனிப்பாளார்கள் கண்காணித்து கொண்டிருக்கின்றனர்

வாசிப்புநேரம் -

ஹாங்காங்ககில் ஆர்பாட்டக்காரர்கள் மேலும் ஒரு பெரிய அளவிலான பேரணியை விக்டோரிய பூங்காவில் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

11 வார இறுதியில் நடைபெறும் அரசாங்க எதிர்ப்பு ஆர்பாட்டத்திற்கு ஆதரவு எப்படி இருக்கும் என்று கவனிப்பாளார்கள் கண்காணித்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வேளையில், பதற்றம் நிலவக்கூடும் என்பதால் கலகத் தடுப்பு காவல்துறை அவ்விடத்திற்கு மூவாயிரம் அதிகாரிகளை அனுப்பவிருப்பதாகக் கூறியது.

சிறப்பு படையைச் சேர்ந்த 100 அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

நேற்று (17 ஆகஸ்ட்) நடந்த பெரும்பாலான பேரணிகள் அமைதியாக நடந்தன.

நேற்று காலையில் காலை ஹாங்காங் ஆசிரியர் சங்கம் பேரணி நடத்தியது.

மாணவர்களுக்கு ஆதரவாகவும், அரசியல் சீர்திருத்தம் கோரியும் அந்தப் பேரணி இடம்பெற்றது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்