Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கின் அரசமைப்புச் சட்ட ஒழுங்கை மீட்டெடுப்பதற்கே அவசர முன்னுரிமை தரப்படும் : கேரி லாம்

ஹாங்காங்கின் அரசமைப்புச் சட்ட ஒழுங்கை மீட்டெடுப்பதற்கே அவசர முன்னுரிமை தரப்படும் : கேரி லாம்

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கின் அரசமைப்புச் சட்ட ஒழுங்கை மீட்டெடுப்பதற்கே அவசர முன்னுரிமை தரப்படும் : கேரி லாம்

(கோப்புப் படம்: REUTERS/Carlos Garcia Rawlins)

ஹாங்காங்கின் அரசமைப்புச் சட்ட ஒழுங்கை மீட்டெடுப்பதற்கே அவசர முன்னுரிமை தரப்படும் எனத் தலைமை நிர்வாகி கேரி லாம் (Carrie Lam) கூறியுள்ளார்.

நகரின் அரசியல் கட்டமைப்பைக் குழப்பத்தின் பிடியிலிருந்து மீட்பது முக்கியமென அவர் குறிப்பிட்டார்.

வருடாந்தரக் கொள்கை உரையில் திருமதி லாம் அவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடமாக ஹாங்காங் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல சவால்களை எதிர்நோக்கியது;
கிருமித்தொற்றுச் சூழலில் அதன் பொருளியல் கடும் பாதிப்புக்கு உள்ளானதை அவர் சுட்டினார்.

முன்னதாக, ஹாங்காங்கின் பொருளியல் மீட்சி தொடர்பாகக் கலந்துரையாடத் திருமதி லாம் சீனா சென்றிருந்தார்.

அதன் காரணமாக, அவரது வருடாந்தர உரை ஒரு மாதத்துக்கும் மேல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்